Monday 23 May 2011

என்னை மொத்தமாய்


என்னை மொத்தமாய்
அள்ளிக் கொண்டு போகிறாய்
நர்தனமாடும் உன்
கரு விழிகள்
கதைகள் வரைகின்றன...
வளைந்து குழையும்
உன் விரல்கள்
காற்றில்
கோலம் போகின்றன...
உன் தித்திக்கும் சிரிப்பு
என்னை திக்குமுக்காட வைக்கிறது...
மோகிக்கும் உன் உதடுகள்
என்னை தகிக்க வைக்கிறது....

No comments:

Post a Comment